இலக்கியம்
-
பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு நாள்
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று முழங்கிய பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு நாள் இன்று(21-04-11).© பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப் போன…
Read More » -
தஞ்சை ப்ரகாஷ்
தஞ்சை வட்டார எழுத்தாளர்கள் என அறியப்பட்ட ஜாம்பவான்கள் எவருக்கும் இல்லாத வரலாற்றுணர்வைக் கொண்டவர் ப்ரகாஷ். தஞ்சை மண்ணில் பதிந்த அத்தனை கால்தடங்களையும் தன் தீட்சண்யமிக்க கண்களால் கண்டவரும்…
Read More » -
மலையாள எழுத்தாளர் ராஜலக்ஷ்மி
இந்தியாவில் 1965 இல் முப்பத்தைந்து வயது மலையாள எழுத்தாளர் ராஜலக்ஷ்மி தற்கொலை செய்து கொண்டார். இன்றுவரை அவரது மரணத்தின் மர்மம் விடுவிக்கப் படவில்லை. இவர் தற்கொலை செய்து…
Read More » -
மோகமுள் – நாவல் பிறந்த கதை – தி.ஜானகிராமன்
மோகமுள் – நாவல் பிறந்த கதை – தி.ஜானகிராமன் கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றப்பா அது, ஜானகியாடா?” என்று…
Read More » -
மூன்றாம் பிறை. தமிழில் : கே வி சைலஜா .இது மம்மூட்டி அவர்களின் வாழ்வு அனுபவம்.
புத்தகத்தின் பெயர் : மூன்றாம் பிறை. தமிழில் : கே வி சைலஜா .இது மம்மூட்டி அவர்களின் வாழ்வு அனுபவம்.வம்சி வெளியீடு .விலை 130 ரூபாய் கேரளாவில்…
Read More » -
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்| முனைவர் ச.பொன்மணி |
video link கவிதை, குரல் & ஒளி வடிவம் முனைவர் ச.பொன்மணி
Read More » -
(*நேமங்கள்…விதிமுறைகள்)தமிழ்ப் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டுவாழ்த்துகள் சித்திரை வந்ததால்சிறப்பான புத்தாண்டுசீரெல்லாம் சேர்க்கட்டும்செழிப்பாக வாழ்வாங்கு இத்தரை மீதிலேஎழிலான செயல்யாவும்ஈனங்கள் நீக்கியேஏற்றங்கள் காட்டட்டும் நித்தியத் தமிழாலேநேர்மைகள் வெல்லட்டும்நீங்காத நினைவாகநேமங்கள்* ஓங்கவே முத்திரைப் பொன்போன்றமூன்றான தமிழோடுமூவேந்தர்…
Read More » -
தமிழ்ப் புத்தாண்டு பிறந்தது.
வருடம் என்னும் பெயர் வருடை என்னும் சொல்லில் இருந்து மருவி இருக்கலாம். சங்கப்பாடலான பரிபாடலில் பதினோராம் பாடல். ” விரி கதிர் மதியமொ டு வியல் விசும்பு…
Read More » -
தமிழ் உள்ளவரை இவரது புரட்சி பாடல் தமிழர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும்.
பட்டுக்கோட்டை யாரின் பிறந்தநாள் இன்று. அவர் நினைவு போற்றும் வகையில் இன்றைய பதிவு செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமை தான் நமக்குச் செல்வம் கையும் காலும்…
Read More » -
தமிழ் என்றும் அமிழ்தே
தமிழ் என்றும் அமிழ்தே குறுந்தொகையில், இந்தப் பாடலை எழுதியவர்:புலவர் கங்குல் வெள்ளத்தார் தனது தோழிக்கு மாலைப் பருவம் துன்பம் தருவதாக உள்ளது என தலைவி கூறியது. ”…
Read More »