நெடுங்குணம் கிராமத்தில் முன்னாள் மாணவரும் வாத்தியார் என்று அழைக்கப்பட்ட தா.,வெங்கடேசன், நாகம்மாள் குடும்பத்தின் சார்பில்அன்னதானம் மற்றும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கல்


திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் முன்னாள் மாணவரும் வாத்தியார் என்று அழைக்கப்பட்ட
திரு தா ,வெங்கடேசன், நாகம்மாள் குடும்பத்தின் சார்பில் இவர்களின் மகன்
திரு .வெ . பெருமாள் சாமி, துணைவியார் புஷ்பா ,பேரன்கள்,திரு உமா சங்கர் ,துணைவியார் ஜெயப்பிரியா ,திரு .மணிவண்ணன் துணைவியார் ணன் வாடாமலர் தம்பதிகள் நெடுங்குணம் அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் 08.09.2023 அன்று ஏற்பாடு செய்திருந்த அன்னதான வைபோகத்தில் ஏறக்குறைய 1000 பேர் கலந்து கொண்டார்கள்

திரளாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு நூறு ஆண்டு நிறைவெதிய திரு வெங்கடேசன். நாகம்மாள் அவர்களின் (பிரைவேட் வாத்தியார், முன்னாள் மாணவர்) நினைவாக இவர்களின் திரு .வெ . பெருமாள் சாமி, துணைவியார் புஷ்பா பேரன்கள்,திரு உமா சங்கர் ,துணைவியார் ஜெயப்பிரியா ,திரு .மணிவண்ணன் துணைவியார் வாடாமலர் குடும்பத்தினர் நடத்தப்பட்டது.

.ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டு பாராட்டினார்கள்

முன்னதாக திரு வெங்கடேசன். நாகம்மாள் அவர்களின் (பிரைவேட் வாத்தியார், முன்னாள் மாணவர்) மகனுமாகிய திரு .வெ . பெருமாள் சாமி, துணைவியார் புஷ்பா தம்பதியர் ,
,இவர்களின் மகன்களனா ,திரு உமா சங்கர் ,துணைவியார் ஜெயப்பிரியா ,திரு .மணிவண்ணன் துணைவியார் வாடாமலர்
நெடுங்குணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு 2022- 2023 ம் கல்வி ஆண்டில் படித்து பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கத் தொகை வழங்கினார்கள்

அதன் விவரம் பின்வருமாறு
செல்வி . எஸ் மோனிகா 531/ 600 கல்வி ஊக்கத்தொகை 40 ஆயிரம் ரூபாய் (40,000) முதல் இடம்
செல்வி எஸ். ஓவியா 527/600 கல்வி ஊக்கத்தொகை 30 ஆயிரம் ரூபாய் (30,000) இரண்டாவது இடம்
செல்வி E. தேஜஸ்ரீ 526/ 600 கல்வி ஊக்கத்தொகை 20 ஆயிரம் ரூபாய் 20,000) மூன்றாவது இடம்

மேற்படி பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திரு தா ,வெங்கடேசன், நாகம்மாள் குடும்பத்தினரை வாழ்த்தினார்கள்
இந்த குடும்பத்தினரின் தொண்டினை நாமும் வாழ்த்துவோம்
வாழ்க வளமுடன்