ஆன்மீகம்
-
ஆனி மாதப்பிறப்பு!!
ஓம் நமசிவாய இன்று ஆனி மாதப்பிறப்பு!! ஆனி மாத ஷடாசீதி புண்ணிய காலம் ஆனி மாத பிறக்கும் போது சிவனை வணங்கினால் கேட்டது கிடைக்கும். ஷடாங்கன் என்றால்…
Read More » -
-
எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே
எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது. * வரம்பு கடந்த…
Read More » -
பாம்பன் சுவாமிகள் மறைந்த நாளின்று
பாம்பன் சுவாமிகள் மறைந்த நாளின்று இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அற்புதத் துறவிகளில் ஒருவர் பாம்பன் சுவாமிகள். கனவிலும் நனவிலும் முருகப் பெருமானையே நினைந்துருகி வாழ்ந்தவர். அருணகிரிநாதரைத் தன்…
Read More » -
“அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை”
“அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” மே 23, இதே நாளில் 1867 ஆம் ஆண்டு இராமலிங்க வள்ளலார் சுவாமிகள், வடலூரில் உள்ள பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் நிலத்தை தானமாக…
Read More » -
காஞ்சி பெரியவர்
காஞ்சி பெரியவர் அவதார தினமின்று காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியும், காஞ்சி பெரியவர், பரமாச்சாரியார் என போற்றப்படுபவருமான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (Chandrashekarendra Saraswati…
Read More » -
சங்கடஹர சதுர்த்தி.
சங்கடஹர சதுர்த்தி 8-5-23.சங்கடஹர சதுர்த்தி.1ஒவ்வொரு மாதமும் தேய்பிறை ( கிருஷ்ண பக்ஷம்) சதுர்த்தி திதிக்கு ஸங்கட ஹர சதுர்த்தி எனப் பெயர். ஆனால் சிராவண மாத தேய்…
Read More » -
கள்ளழகர்….
கள்ளழகர்….! அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!! எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர்…
Read More » -
ஆலயங்களிலும் சரி வீடுகளிலும் சரி வழிபாடுகளிலே அகல் விளக்குகள்
ஆலயங்களிலும் சரி வீடுகளிலும் சரி வழிபாடுகளிலே அகல் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விளக்குகளிலே அம்பாள் குடியிருக்கிறார் என்றும் மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்கும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. இந்து…
Read More » -
அன்பெ னும் வலை க்குள் அகப்படும் பரம்பொ ருள் பெ ரி யவா
அன்பெ னும் வலை க்குள் அகப்படும் பரம்பொ ருள் பெ ரி யவா(கா ஞ்சி பெ ரி யவரி ன் 130 ஆவது ஜெ யந்தி தி…
Read More »