அன்பெ னும் வலை க்குள் அகப்படும் பரம்பொ ருள் பெ ரி யவா

அன்பெ னும் வலை க்குள் அகப்படும் பரம்பொ ருள் பெ ரி யவா
(கா ஞ்சி பெ ரி யவரி ன் 130 ஆவது ஜெ யந்தி தி னம் 7-5-23 ஞா யி று )
பெ ரி யவா பீ டத்துல இருந்தப்ப கா ர்வா ர் ரா மமூர்த்தி ங்கறவர் கை ங்கர்யம் செ ஞ்சா ர். தி டீர்னு தன் தா யா ர் இறந்துட்டதா
பெ ரி யவா கி ட்ட பொ ய் சொ ல்லி ட்டு ஒரு மா சம் லீ வு, சம்பளம், பயணத்துக்குப் பணம் எல்லா ம் வா ங்கி ண்டு போ னா ர்.
இந்த சூது அறி யா த அவர் அம்மா அடுத்த நா ளே பெ ரி யவா தரி சனத்தி ற்கு வந்தி ருந்தா . கை யி ல இருந்த பணம்
செ லவழி ஞ்ச பி ன்னா ல ரா மமூர்த்தி மடத்தி ற்குத் தி ரும்பி னா ர். மடத்து ஆட்கள் *உங்க அம்மா மடத்தி ற்கு வந்தி ருந்தா .
பெ ரி யவா பா ர்த்துட்டா ” ன்னு சொ ன்னா ங்க. பொ ய் சொ ன்னதுக்கு வெ ட்கப்பட்டு வே ற எங்கே யோ ஓடிப்போ ய் 30
வருஷம் வே லை செ ஞ்சா ர். மறுபடி மடத்துக்கு வந்தா ர். பெ ரி யவர் அவரை ஞா பகம் வெ ச்சி ருந்தா ர். எடுத்த உடனே யே
“அம்மா நல்லா இருக்கா ளா ” ன்னு பெ ரி யவா கே ட்டா ர். கண்ணீ ரோ ட “நெ ஜமா வே போ ய்ட்டா பெ ரி யவா ” ன்னா ர்
ரா மமூர்த்தி . “வடக்குல இருந்தே ன். வர முடியலே . தம்பி தா ன் கா ரி யம்லா ம் எடுத்துப் போ ட்டு பண்ணா ன். நா
செ ய்யலை “
“சரி , அதனா லே என்ன.இப்ப முறை யா செ ய். இந்தா 5000 ரூபா ய்.. கா ஞ்சீ புரத்துலயே செ ஞ்சுட்டு மடத்துக்கு வா “
இந்த முறை நே ர்மை யா அம்மா கா ர்யம் முடிச்சுட்டு மடம் தி ரும்பி னா ர். 80 வருஷம் வரை க்கும் மடத்துலயே
கை ங்கர்யம் பண்ணிட்டு மறை ஞ்சா ர்.
மடா தி பதி க்கா ன நி யமங்களை சி றி தும் பி சகா மல் கடை ப்பி டித்த பெ ரி யவா ளுக்கு தே வை ப்படும் போ து அன்பு
மே லீ ட்டா ல் சலுகை கள் எடுக்கவும் முடிந்தது. தி ருப்புகழ் மணி அய்யர் மனை வி கா ச நோ யா ல் அவதி யுற்று ஆந்தி ர
மதனப்பள்ளி சா னடோ ரி யத்துல இருந்தப்ப அவ்வழி யே கா ல் நடை யா கக் கா சி போ ய்க்கொ ண்டிருந்த பெ ரி யவர்
அதுபற்றி க் கே ள்வி ப்பட்டு பல்லக்கி ல் மருத்துவமனை செ ன்று அம்மை யா ர் கட்டில் அருகி ல் செ ன்று ஆறுதல்
சொ ல்லி வி ட்டு வந்தா ர். ஆயுள் பரி யந்தம் முருகன் கை ங்கர்யம் செ ய்தவரி ன் மனை வி ஆயி ற்றே . அது நடந்த சி ல
நா ட்களி லே யே அம்மை யா ர் கந்தன் பா தம் போ ய்ச் சே ர்ந்தா ர்.
பம்பா ய் மெ யி லி ல் மந்த்ரா லயம் செ ல்ல வே ண்டிய ஒருவர் தூக்கக் கலக்கத்தி ல் குண்டக்கல்லி ல் இறங்கி வி டுகி றா ர்.
ஸ்ரீ மடத்து அன்பர் ஜோ ஷி என்பவர் அவரை அருகி ல் முகா மி ட்டிருந்த பெ ரி யவரி டம் அழை த்து வருகி றா ர். ரயி ல்
பயணிக்கு இன்ப அதி ர்ச்சி . பெ ரி யவர் அவரை ப் பா ர்த்ததுமே சொ ல்கி றா ர்:
” இவர் இங்கே வர்ற மா தி ரி இல்லை யே “
பயணி மெ துவா க மெ ன்று வி ழுங்கி னா ர்:
” ஆமா ம். மந்த்ரா லயம் போ கலா ம்னு கி ளம்பி னே ன்…”
பெ ரி யவர் அருகி ல் அழை த்து மெ துவா கக் கே ட்கி றா ர்:
“தா யா ர் கி ணற்றி ல் வி ழுந்து தற்கொ லை பண்ணிண்டா ளா ? “
பயணிக்கு துக்கம் தொ ண்டை அடை க்கி றது.
“ஆமா ம். அதா ன் மந்த்ரா லயம் போ ய் கொ ஞ்சம் ஆறுதலா …”
“சரி . கயா போ ய் ச்ரா த்தம் பண்ணு. அம்மா வை வி டுதலை பண்ணிடலா ம் “
எங்கோ நடந்த ஒரு துர்மரணம் பற்றி ப் பெ ரி யவா ள் அறி ந்தி ருந்தா ர்.
யா ர் சொ ல்கி றா ர்கள் என்று பெ ரி யவா பா ர்த்ததி ல்லை . என்ன சொ ல்கி றா ர்கள் என்று தா ன் பா ர்ப்பா ர். 1941 ம் வருடம்
நா கப்பட்டினத்தி ல் பெ ரி யவா வி ஜய யா த்தி ரா செ ய்து கொ ண்டிருந்த போ து ஓரி டத்தி ல் தே ங்கா ய் உடை க்க, சுற்றி லும்
குழந்தை கள். பெ ரி யவா வும் அங்கே இருந்ததா ல் தொ ண்டர்கள் சி றுவர்களை த் துரத்த, ஒரு பை யன் சொ ன்னா ன்.
“தே ங்கா ய் பி ள்ளை யா ருக்கு உடை ச்சுட்டு எங்களை வரா தே ன்னா என்ன அர்த்தம்?” அன்று முதல் பெ ரி யவா
தே ங்கா ய் உடை க்கும் போ து குழந்தை கள் அருகி ல் இருக்கி றா ர்களா என்று பா ர்ப்பா ர்.
(கா ஞ்சி பெ ரி யவரி ன் 130 ஆவது ஜெ யந்தி தி னம் 7-5-23 ஞா யி று )
தொ குப்பு ஸ்ரீதர் சா மா