Uncategorized

வெள்ளைக் (ஸ்டாப்லைன்) கோட்டைத் தாண்டினால் ₹500 அபராதம் விதிக்கும்

பைக் ஓட்டிகளே உஷார்!

📌வெள்ளைக் (ஸ்டாப்லைன்) கோட்டைத் தாண்டினால் ₹500 அபராதம் விதிக்கும் நடவடிக்கையை சென்னை போலீசார் தொடங்கியுள்ளனர்.

📌ஹெல்மெட் அணியாமல், மதுபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் நடைமுறை ஏற்கவே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

📌இந்நிலையில் நேற்று முதல் வெள்ளைக் கோட்டை மீறுபவர்கள், சிக்னல் மீறுபவர்களுக்கு ₹500 அபராதம் விதிக்கும் நடவடிக்கையை சென்னை போலீசார் தொடங்கியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button