இலக்கியம்
கலைமகள் பத்திரிக்கை விழா

கலைமகள் பத்திரிக்கை விழா.நேற்று 18.6.2023 அன்று சென்னையில் நடைபெற்றது
கி.வா.ஜ அவர்கள் புதல்வி அருமையான கீர்த்தனை பாடி….தொடங்கி வைத்தார்
. லட்சுமி சிறுகதைக்கு கலைமகள் கி.வா.ஜ. சிறுகதைப்போட்டியில் எழுத்தாளர் லதா சரவணன் அவர்களுக்கு பரிசு கிடைக்கப்பெற்றது நிகழ்ச்சி . சரியாக தொடங்கி மிகச்சரியாக முடிந்தது
. பல அறிஞர்கள் ,இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்
கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் அவர்களுக்கு நன்றிகள். திரு. நல்லி குப்புசாமி அய்யா , பேராசிரியர். சந்திரசேகரன், மருத்துவர் பாஸ்கர். கி.வா.ஜ அவர்களின் மகன்..சில முக்கியவர்கள் ..

லட்சுமி கதை பற்றி வெகு அழகாக நடுவர் உரைத்தார்
பரிசு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.