ஆன்மீகம்
மாசி மகம் 2023 தேதி|வாழ்க்கையில் தடைகளா
மாசி மகம் 2023 தேதி|வாழ்க்கையில் தடைகளா?விடாதீங்க|Masi magam 2023 date in tamil | sumis channel
மாசி மாதம் 2023 என்பது மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும் பவுர்ணமியும் ஒன்றாக வரும் நாளாகும்.பல சிறப்புக்களைக்கொண்ட இந்நாளில் நாம் செய்யவேண்டியதை சொல்கிறது இந்த வீடியோ. மாசி மகம் 2023அன்று புண்ணிய நதிகளில் நீராடுவதன் பலன்,ஏன் இந்த நாளை கொண்டாடணும் அப்படி என்ன சிறப்பு இந்த மாசி மகம் திரு நாளுக்கு வாங்க பார்க்கலாம் மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர் நிலைகள், நதிகள், ஆறுகளில் நீராடி கோயிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு என்று கூறப்படுகிறது.