கட்டுரை
சர்வதேச குழந்தைகள் தினம் இன்று

சர்வதேச குழந்தைகள் தினம் இன்று (International Children’s Day)
உலகக் குழந்தைகளின் நலனுக்காக 1925ஆம் ஆண்டில் ஜெனிவாவில் மாநாடு நடைபெற்றது. உலகில் வாழும் குழந்தைகளின் நிலையைப் பற்றி விவாதம் செய்யப்பட்டது. குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதற்கான பல்வேறு ஆலோசனைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக பெரும்பான்மையான நாடுகள் ஜூன் – 1 ஐ சர்வதேச குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகின்றன.