கட்டுரை
ஐ. பி. எம் (IBM ) நிறுவனம் 1911ம்

அமெரிக்காவின் மிகப் பெரும் பன்னாட்டு கணினியியல் நிறுவனமான ஐ. பி. எம் (IBM ) நிறுவனம் 1911ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி துவக்கப்பட்டது..
இந்த நிறுவனம்கணிப்பொறிக்கு தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தல் மற்றும் மெயின் ஃபிரேம் கணிப்பொறிகள் முதல் நானோ தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு அறிவியல் துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்,தொழில்நுட்ப ஆலோசனைகள்,ஆராய்ச்சி போன்ற துறைகளில் சேவையளித்து வருகின்றது