விளையாட்டு
பிபிசியின் சிறப்பு விருதை வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா.

2022-ல் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிபிசியின் சிறப்பு விருதை வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா.
டெல்லியில் நடைபெற்ற #bbciswoty விருது விழாவில் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் இந்த விருதை வழங்கினார்