கட்டுரை

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக பாடவேண்டும்

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக பாடவேண்டும்

அரசு விழாக்களிலும், பொது விழாக்களிலும், இறை வணக்கப் பாடலாக “கஜவதனா கருணாகரனா” “வாதாபி கணபதே” போன்ற விநாயகர் பாடல்களே பாடப்பட்டது. சிலர் தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடினார்கள்.

1970 மார்ச் -சர்வதேச மகளிர் தினத்தன்று, சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்-

கலந்து கொண்ட அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி-

“தலைசிறந்த தமிழ் அறிஞருரான

மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை எழுதிய

“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்”

என்ற பாடலே இனிமேல் “தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக பாடவேண்டும் “என அறிவித்தார்.

அதை தொடர்ந்து-

இதை சட்டசபையில் அறிவித்து —

அரசாணையாக(23 நவம்பர் 1970 ல்)வெளியிட்டார்.

நடிகர் பொன்வண்ணன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button