அயோத்தி தாசர்

அயோத்தி தாசர் பிறந்த நாளின்று
அயோத்தி தாசர் தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி , சமூக சேவகர், தமிழ் அறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் மக்களின் முன்றேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவரமாக செயற்பட்டார். அவரது இயற்பெயர் காத்தவராயன். பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் ,
இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன்தான் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளை தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் , அதன்பின் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது
இவர் இயற்றிய நூல்கள் :
1. அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம
2. அம்பிகையம்மன் சரித்திரம
3. அரிச்சந்திரன் பொய்கள்
4. ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம
5. இந்திரர் தேச சரித்திரம
6. இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம
7. கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
8. சாக்கிய முனிவரலாறு
9. திருக்குறள் கடவுள் வாழ்த்து
10. திருவள்ளுவர் வரலாறு
11. நந்தன் சரித்திர தந்திரம்
12. நூதன சாதிகளின் உள்வே பீடிகை
13. புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி
14. புத்த மார்க்க வினா விடை
15. பூர்வ தமிமொளியாம் புத்தாது ஆதி வேதம்
16. மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
17. முருக கடவுள் வரலாறு
18. மோசோயவர்களின் மார்க்கம்
19. யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
20. விபூதி ஆராய்ச்சி
21. விவாஹ விளக்கம்
22. வேஷ பிராமண வேதாந்த விவரம்
23. பூர்வ தமிமொழியாம் புததரது ஆதிவேதம்
24. இந்திரர் தேச சரித்திரம்
25. சாக்கிய முனிவரலாறு
26. வேஷபிராமண வேதாந்த விவரம்
27. யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
28. மோசோயவர்களின் மார்க்கம்
29. ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
30. மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
31. நூதன சாதிகளின் உற்சவ பீடிகை
32. அம்பிகையம்மன் சரித்திரம்
33. இந்திரர் தேச பெயத்தர்கள் பண்டிகை விவரம்
34. விவாஹ விளக்கம்
35. அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
36. நந்தன் சரித்திர தந்திரம்
37. முருக கடவுள் வரலாறு
38. கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
39. விபூதி ஆராய்ச்சி
40. திருக்குறள் கடவுள் வாழ்த்து
41. அரிச்சந்திரன் பொய்கள்
42. திருவள்ளுவர் வரலாறு
43. புத்தமார்க்க வினா விடை