கட்டுரை
98 வயது மூதாட்டி தனது 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

98 வயது மூதாட்டி பிறந்தநாள் விழாவில் 105 வயதான அவரது சகோதரியும் பங்கேற்று மகன்கள் பேரன் பேத்திகள் என அனைவரையும் வாழ்த்தியது கூடக்கோவில் கிராமத்து மக்களிடையேபெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திச்சு
திருமங்கலம் அருகே நான்கு தலைமுறைகள் கண்ட 98 வயது மூதாட்டி தனது 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இச்சம்பவம் சுற்று வட்டார பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்குது