ஒரு சிறிய நினைவுட்டல்………
வணக்கம். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தின் வளர்ச்சிக்காக ‘தமிழா தமிழா”23’ விழா ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி ஆவடியில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை ஆவடியில் S B பாபு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற உள்ளது. தாங்கள் வருகைதந்து விழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
“எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்” “ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்”
*குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.
தாங்கள் அளிக்கும் நிதிக்கு வருமானவரி விலக்கு சான்றிதழ்(80G) வழங்கப்படும்.
UPI ID: MAB.037244041710064@AXISBANK
மேலும் தகவல்களுக்கு: 9444423600 / 9361464164
Route Map: https://goo.gl/maps/SfyHpSiwDwmSNNET8