கட்டுரை

ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்

🔫

!🔥

🎬ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்🔫 இறந்த தினமின்று’

🎈ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் என்றக் காந்தப் பெயரை தெரியாதவர் இருக்க முடியாது.ஹிட்ச்காக் ஆகஸ்ட் மாதம் 13 திகதி 1899 ஆம் ஆண்டு Leytonstone London, England – இல் பிறந்த அவர் சுமார் 60 ஆண்டுகளில் The 39 Steps (1935), The Lady Vanishes (1938) போன்ற பிரிட்டிஷ் திரைப்படங்களையும் Shadow Of A Doubt, Spellbound (1945), Rear Window, Vertigo (1958), Psycho (1960), The Birds (1963) போன்ற 50 – க்கும் மேற்ப்பட்ட் மிகச் சிறந்த திகில் மற்றும் மர்மம் சார்ந்தச் சினிமா வகையிலான ஹாலிவுட் திரைப்படங்களையும் இயக்கிய பெருமை ஹிட்ச்காக்கையேச் சேரும்.

.🛎உலகின் தலைச் சிறந்த படங்களாக கருதபடுகின்ற Psycho (1960),The Birds (1962),Shadow Of A Doubt(1943) போன்ற திரைப்படங்களைப் பார்ப்பதன் மூலம் அவருடய திறமைகளையும் கதைச் சொல்லும் ஆளுமையையும் சற்று எளிதாக அறிந்துக் கொள்ளலாம் .

From The Desk of கட்டிங் கண்ணையா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button