விளையாட்டு
சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

2-ம் டெஸ்டில் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 25 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையைச் செய்தார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கள் 577 இன்னிங்ஸ்களில் 25 ஆயிரம் ரன்களை எடுத்தவர் என்ற சாதனையைச் செய்திருந்தார். தற்போது 549 இன்னிங்ஸ்களிலேயே 25 ஆயிரம் ரன்களை எட்டி சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.