#டைட்டானிக் கப்பல் அண்டார்டிக் கடலில் பனிப்பாறையில்

பலருக்கும் இன்றும் நினைவுள்ள #டைட்டானிக் கப்பல் அண்டார்டிக் கடலில் பனிப்பாறையில் சிக்கி மூழ்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்தனர். இந்த கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே 10-ந்தேதிதான் தனது பயணத்தை ஆரம்பிச்சுது.
1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பகல் 12 மணியளவில் 2240 பயணிகளுடன் ஆரவாரத்துடன் தனது பயணத்தை தொடங்கியது.
டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகளைக் கடந்தும் உலக மக்களின் நினைவுகளில் இருந்து நீங்காமல் மிதந்து கொண்டேதான் இருக்கிறது. இன்றுவரை சர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்களையும், கப்பல் ஆய்வாளர்களையும் டைட்டானிக் தன்மீதான பார்வையை அகற்ற அனுமதிக்கவே இல்லை. டைட்டானிக் கப்பலின் பிரம்மாண்டத்தை போல அது குறித்த ஏராளமான புத்தகங்களும், ஆவணப்படங்களும், திரைப்படங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
மூழ்கவே மூழ்காத கப்பல் என்று பெருமையுடன் வர்ணிக்கப்பட்ட டைட்டானிக் நிர்ணயிக்கப்பட்ட பயணத்திட்டத்தின் படி 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பகல் 12 மணியளவில் 2240 பயணிகளுடன் ஆரவாரத்துடன் தனது பயணத்தை தொடங்கிச்சு