உள்நாட்டு செய்திகள்
முதல்வருக்கு நன்றி

டெல்லி ஜெ.என்.யூ தாக்குதலைக் கண்டித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஜெ.என்.யூ மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
கைகளில் முதல்வருக்கு நன்றி என்று தெரிவித்த வாசங்களை எழுதி கைகளில் ஏந்தி நன்றியைத் தெரிவித்தனர்.