உள்நாட்டு செய்திகள்

பாகுபலி சமோசா.. சாப்பிட்டால் ரூ.71 ஆயிரம் பரிசு

பாகுபலி சமோசா.. சாப்பிட்டால் ரூ.71 ஆயிரம் பரிசு

✍️12 கிலோ எடையுள்ள பிரமாண்ட சமோசாவை நீங்கள் பார்த்ததுண்டா? உ.பி மாநிலம் மீரட் நகரில் உள்ள ‘கவுஷல் சுவீட்ஸ்’ என்ற கடையில் 12 கிலோ எடை கொண்ட ‘பாகுபலி’ சமோசா விற்கப்படுகிறது.

✍️இந்நிலையில், கடைக்காரர் கவுஷல், ஒரு அதிரடி போட்டியையும் அறிவித்திருக்கிறார். அதாவது, தனிநபராய் அரை மணி நேரத்தில் இந்த சமோசாவை சாப்பிடுபவர்களுக்கு ரூ.71 ஆயிரம் பரிசு. ஆனால், ஒரு சமோசாவின் விலை ரூ.1500.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button