உள்நாட்டு செய்திகள்
மக்களால் நான் மக்களுக்காகவே நான்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் இன்று
அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

மக்களால் நான் மக்களுக்காகவே நான் – இப்படி பேசி இன்றைக்கும் வாழும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளின்று
அந்த ஜெயலலிதா பிறந்த நாளில் மீள் பதிவு!
எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது!- -ஜெயலலிதா ஓப்பன் இன்டர்வியூ
செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக இலகுவான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும்.
Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற இந்த நிகழ்ச்சியில், வெட்கப்படும், புன்னகைக்கும், உணர்ச்சிவசப்படும், பாட்டு பாடும், தன் இளைமைக்கால crush பற்றி கூறும் ஜெயலலிதாவை பார்க்க நேரிடுகிறது.