உள்நாட்டு செய்திகள்
இனி பணம் அனுப்ப UPI பின் தேவையில்லை

இனி பணம் அனுப்ப UPI பின் தேவையில்லை
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும் வகையில் UPI Lite என்ற புதிய அம்சத்தை பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் UPI பாஸ்வேர்ட் அதாவது UPI Pin இல்லாமல் ₹200 வரை உடனடியாக பணம் அனுப்பலாம். இதனால், பணம் ஃபெயிலர்கள் ஆவது தவிர்க்கப்படும் என பேடிஎம் தெரிவித்துள்ளது.
அவ்வப்போது சிறிய தொகைகளை UPI மூலம் அனுப்பும்போது ஃபெயிலர் ஆவதால், அதை தடுக்க இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது