கட்டுரை
பேண்ட் தவிர்க்கும் தினம்

ஆண்டுதோறும் மே மாதம் முதல் Friday உலகின் பல்வேறு நாடுகளில் பேண்ட் தவிர்க்கும் தினம் கொண்டாடப்படுகிறது.அதாவது பேண்ட் இல்லாமல், உடலின் கீழ் பகுதியில் வெறும் பாவாடை, ஷார்ட்ஸ் அல்லது அதற்கும் குறைவான ஆடை அணியும் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுவும் ஒரு விதமான சந்தோஷத்தை கொடுப்பதாக கூறப்படுகிறது.அதுவும் இந்த வெயில் காலத்திற்கு இந்த தினத்தை இந்தியாவில் கடைபிடித்தால் எப்படி இருக்கும்? நினைத்து பார்க்கவே முடியவில்லை.
இன்று பேண்ட் இல்லாத தினத்தோடு சேர்த்து உலக கார்டூனிஸ்ட் தினமும் கொண்டாடப்படுகிறது.