உள்நாட்டு செய்திகள்
கொளத்தூர் 65-வது வார்டுக்குட்பட்ட பூம்புகார் நகர் 28-வது தெருவில் ரூ.69.20 லட்சத்தில் நலப்பணி

கொளத்தூர் 65-வது வார்டுக்குட்பட்ட பூம்புகார் நகர் 28-வது தெருவில் ரூ.69.20 லட்சத்தில், திருவீதியம்மன் கோவில் குளத்தினை தூர்வாரி, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு வசதி, நடைபாதை, யோகா மேடை மற்றும் திறந்தவெளி ஆண்கள் உடற்பயிற்சி மையம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

