கட்டுரை

ஜி. யு.போப் (George Uglow Pope) அவர்களின் பிறந்தநாள் இன்று.

இவர் கனடாவில் 24.4.1820 ல் பிறந்தார். பின்னர் இங்கிலாந்தில் படித்தார். தனது 19-ஆவது வயதில், சமயப்பணி மேற்கொள்ள இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு தமிழகத்திற்கு கப்பல் வழியாக 8 மாதம் பயணம் மேற்கொண்டார். அப் பயணத்தின் போது தமிழ் மொழியை நன்கு கற்றார்.

சென்னை பகுதிக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கினார். வெஸ்லியன் சங்கம் சார்பாக சென்னை வந்த போப் சென்னையில், இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்து அங்கு” குரு” பட்டம் பெற்றார். எஸ் பி ஜி என்னும் நற்செய்தி கழகத்தின் தொண்டராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அச்சங்கத்தால் சாயாபுரம் பகுதிக்கு சமயத் தொண்டு செய்ய அனுமதிக்கப்பட்டார். தூத்துக்குடி அருகே உள்ள சாயாபுரத்தில் தங்கி,ஆரியங்காவுப் பிள்ளை மற்றும் இராமானுசக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை மேலும் கற்றார்.

1849 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் போப் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

1851 ஆம் ஆண்டு தன் மனைவியுடன் தமிழகம் மீண்டும் வந்தார். இந்த காலகட்டத்தில் தான் புறநானூறு,நன்னூல் திருவாசகம், திருக்குறள் போன்ற நூல்களை ஆங்கில மொழி இதழ்களில் கட்டுரை வடிவில் இவர் எழுதினார். இதனைப் படித்த பல ஆங்கிலேயர்கள் தமிழ் மொழியின் தொன்மை குறித்து அறிந்தனர்.

போப்,தஞ்சாவூரில் சமயப் பணி, கல்விப் பணி, தமிழ்ப் பணி மூன்று பணிகளையும் ஒரே நேரத்தில் செய்தார்.

போப் கிறித்தவ நற்செய்தி கழக தொண்டர் பதவியிலிருந்து விலகி,கிறிஸ்தவ சங்கங்கள் சார்பின்றி அவர் பொருள் உதவி பெறாமல் தனிப்பட்ட முறையில் சமயப் பணி ஆற்றினார்.

பின்னர், தனது மனைவியுடன் மக்களுடன் 24 நாட்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்து உதக மண்டலம் அடைந்தார்.

உதகமண்டலத்தில் ஐரோப்பிய மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார் அங்கு நல்லதொரு பள்ளியொன்றை உருவாக்கினார்.

1871 ஆம் ஆண்டு சூழல் காரணமாக பெங்களூர் சென்று கல்வி பணி ஆற்றினார்.

1882 ஆம் ஆன தமிழுக்கு வணக்கம் 934

ஜி. யு.போப்(George Uglow Pope) அவர்களின் பிறந்தநாள் இன்று.

இவர் கனடாவில் 24.4.1920 ல் பிறந்தார். பின்னர் இங்கிலாந்தில் படித்தார். தனது 19-ஆவது வயதில், சமயப்பணி மேற்கொள்ள இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு தமிழகத்திற்கு கப்பல் வழியாக 8 மாதம் பயணம் மேற்கொண்டார். அப் பயணத்தின் போது தமிழ் மொழியை நன்கு கற்றார்.

சென்னை பகுதிக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கினார். வெஸ்லியன் சங்கம் சார்பாக சென்னை வந்த போப் சென்னையில், இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்து அங்கு” குரு” பட்டம் பெற்றார். எஸ் பி ஜி என்னும் நற்செய்தி கழகத்தின் தொண்டராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அச்சங்கத்தால் சாயாபுரம் பகுதிக்கு சமயத் தொண்டு செய்ய அனுமதிக்கப்பட்டார். தூத்துக்குடி அருகே உள்ள சாயாபுரத்தில் தங்கி,ஆரியங்காவுப் பிள்ளை மற்றும் இராமானுசக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை மேலும் கற்றார்.

1849 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் போப் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

1851 ஆம் ஆண்டு தன் மனைவியுடன் தமிழகம் மீண்டும் வந்தார். இந்த காலகட்டத்தில் தான் புறநானூறு,நன்னூல் திருவாசகம், திருக்குறள் போன்ற நூல்களை ஆங்கில மொழி இதழ்களில் கட்டுரை வடிவில் இவர் எழுதினார். இதனைப் படித்த பல ஆங்கிலேயர்கள் தமிழ் மொழியின் தொன்மை குறித்து அறிந்தனர்.

போப்,தஞ்சாவூரில் சமயப் பணி, கல்விப் பணி, தமிழ்ப் பணி மூன்று பணிகளையும் ஒரே நேரத்தில் செய்தார்.

போப் கிறித்தவ நற்செய்தி கழக தொண்டர் பதவியிலிருந்து விலகி,கிறிஸ்தவ சங்கங்கள் சார்பின்றி அவர் பொருள் உதவி பெறாமல் தனிப்பட்ட முறையில் சமயப் பணி ஆற்றினார்.

பின்னர், தனது மனைவியுடன் மக்களுடன் 24 நாட்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்து உதக மண்டலம் அடைந்தார்.

உதகமண்டலத்தில் ஐரோப்பிய மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார் அங்கு நல்லதொரு பள்ளியொன்றை உருவாக்கினார்.

1971 ஆம் ஆண்டு சூழல் காரணமாக பெங்களூர் சென்று கல்வி பணி ஆற்றினார்.

1882 ஆம் ஆண்டு உடல் நலம் குறைவு ஏற்பட்டால் இங்கிலாந்து சென்றார்.

1885 ஆம் ஆண்டு உடல் நலம் முன்னேற்றக் கண்ட பிறகு,1908 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் பொழுது திருக்குறள், நாலடியார், திருவாசகம், திருக்குறள் போன்ற நூல்களை மொழிபெயர்க்கும் பணியினை திறம்பட செய்தார்.

அயல்நாட்டில் பிறந்தாலும், ஜி.யு. போப் அவர்கள் நம் தமிழ் மொழி மீது மிகவும் பற்று வைத்து உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர்.

இவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு சென்னையில்
1968 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச்சங்க மாநாட்டின் போது மெரினா கடற்கரையில் இவருக்கு சிலைநிறுவப்பட்டது.

ஜி.யு.போப் அவர்களின் தமிழ்ப் பணி என்றென்றும் போற்றத்தக்கது பெருமை மிக்கது.உடல் நலம் குறைவு ஏற்பட்டால் இங்கிலாந்து சென்றார்.

அயல்நாட்டில் பிறந்தாலும், ஜி.யு. போப் அவர்கள் நம் தமிழ் மொழி மீது மிகவும் பற்று வைத்து உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர்.

இவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு சென்னையில்
1968 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச்சங்க மாநாட்டின் போது மெரினா கடற்கரையில் இவருக்கு சிலைநிறுவப்பட்டது.

ஜி.யு.போப் அவர்களின் தமிழ்ப் பணி என்றென்றும் போற்றத்தக்கது பெருமை மிக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button