சினிமா
குஃபி பெயின்டல் இன்று காலமானார்.

From The Desk of கட்டிங் கண்ணையா!
‘மகாபாரதம்’ தொடரில் சகுனி மாமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான குஃபி பெயின்டல் இன்று காலமானார்.
மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குஃபி பெயின்டலின் மருமகன் ஹிட்டன் பெயின்டல் அவரது மறைவுச் செய்தியை உறுதி செய்தார். நடிகர் குஃபி பெயின்டலுக்கு தற்போது வயது 78
.From The Desk of கட்டிங் கண்ணையா