கட்டுரை
டாக்டர் ராதாகிருஷ்ணன்


காலமான நாளின்று
டாக்டர் ராதாகிருஷ்ணன் காலமான நாளின்று
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து , இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.
ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது.
தாய்மொழி வழிக் கல்வியின் மகத்துவத்தை நன்றாக உணர்ந்த இராதாகிருஷ்ணர், அனைத்து மாநிலங்களிலும் அவரவர் தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
பட்டப்படிப்புகளையும் தாய் மொழியிலேயே வழங்க வகை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவரிவர்